ஆடி மாதம் காரணமாக முட்டை விலை சரிவு

கேரளாவில் மீன் வரத்து அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் நாமக்கலில் 6 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆடி மாதம் காரணமாக முட்டை விலை சரிவு
x
தமிழகத்தில் ஆடி மாத துவக்கம், கேரளாவில் மீன் வரத்து அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் நாமக்கலில் 6 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதனால் 2 வாரத்தில் முட்டை விலை 80 காசுகள் சரிவடைந்து, 3 ரூபாய் 80 காசுகளாக உள்ளது.வளைகுடா  நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த  முட்டைகள் நிறுத்தப்பட்டதும் விலை சரிவடைய காரணம் என,பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்