வங்கிக்கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் பண்ணையாளர்கள் - கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் முத்துசாமி

கோழிப் பண்ணையாளர்களுக்கு, ஒரு முட்டைக்கு 90 காசுகள் வரை இழப்பு ஏற்பட்டு வருவதால் வங்கிகளில் பெற்ற கடனைதிருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
x
கோழிப் பண்ணையாளர்களுக்கு, ஒரு முட்டைக்கு 90 காசுகள் வரை இழப்பு ஏற்பட்டு வருவதால் வங்கிகளில் பெற்ற கடனைதிருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் முத்துசாமி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவர், கடனை திருப்பி செலுத்த ஒரு வருட கடன் விடுமுறையை வங்கிகள் அளிக்க தமிழக அரசு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்