நீங்கள் தேடியது "noon meal scheme"

முட்டை உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரிப்பு : கோழி பண்ணை உரிமையாளர்களுக்கு கடும் நெருக்கடி
6 Sep 2019 2:06 AM GMT

"முட்டை உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரிப்பு" : கோழி பண்ணை உரிமையாளர்களுக்கு கடும் நெருக்கடி

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை உற்பத்தி செலவு அதிகரிப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட காரணங்களால் கோழி பண்ணை உரிமையாளர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். அது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்ப்போம்.

வங்கிக்கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் பண்ணையாளர்கள் - கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் முத்துசாமி
30 Aug 2019 9:56 PM GMT

வங்கிக்கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் பண்ணையாளர்கள் - கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் முத்துசாமி

கோழிப் பண்ணையாளர்களுக்கு, ஒரு முட்டைக்கு 90 காசுகள் வரை இழப்பு ஏற்பட்டு வருவதால் வங்கிகளில் பெற்ற கடனைதிருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் முட்டை கொள் முதல் அரசாணை 57 ரத்து...
21 Feb 2019 10:37 AM GMT

தமிழக அரசின் முட்டை கொள் முதல் அரசாணை 57 ரத்து...

தமிழ்நாடு அரசின் சத்துணவுத் திட்ட முட்டை கொள் முதல் அரசாணை 57 - ஐ ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி மகாதேவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சத்துணவுத் திட்டத்திற்கு தொடர்ந்து முட்டை வழங்க தயார் - தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர் சம்மேளனம்
18 July 2018 4:11 PM GMT

சத்துணவுத் திட்டத்திற்கு தொடர்ந்து முட்டை வழங்க தயார் - தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர் சம்மேளனம்

சத்துணவுத் திட்டத்துக்கு தொடர்ந்து முட்டை வழங்க தயாராக உள்ளதாக தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர் சம்மேளனத்தின் துணைத் தலைவர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

முட்டை கொள்முதல் : பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு ஆதாரமற்றது - அமைச்சர் ஜெயக்குமார்
17 July 2018 7:30 AM GMT

முட்டை கொள்முதல் : பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு ஆதாரமற்றது - அமைச்சர் ஜெயக்குமார்

"முட்டை கொள்முதலுக்கு ரூ.4,000 கோடி ஒதுக்கீடு. எப்படி ரூ.5,000 கோடிக்கு ஊழல் நடந்திருக்கும்?"

ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் - பொன். ராதாகிருஷ்ணன்
17 July 2018 4:07 AM GMT

ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் - பொன். ராதாகிருஷ்ணன்

முட்டை உள்ளிட்ட ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என தாம் கூறியதில் தவறேதும் இல்லை என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்

நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனத்தில் ரெய்டு - சென்னை உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் அதிரடி
16 July 2018 5:55 AM GMT

நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனத்தில் ரெய்டு - சென்னை உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் அதிரடி

அருப்புக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

முட்டை கொள்முதலில் முறைகேடு இல்லை - அமைச்சர் சரோஜா திட்டவட்ட விளக்கம்
14 July 2018 5:38 PM GMT

முட்டை கொள்முதலில் முறைகேடு இல்லை - அமைச்சர் சரோஜா திட்டவட்ட விளக்கம்

சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டரில் முறைகேடு எதுவும் நிகழவில்லை என அமைச்சர் சரோஜா திட்டவட்ட விளக்கம்

முட்டை கொள்முதலில் ஊழல் என கூறவில்லை - பொன். ராதாகிருஷ்ணன் திட்டவட்ட விளக்கம்
14 July 2018 4:52 PM GMT

முட்டை கொள்முதலில் ஊழல் என கூறவில்லை - பொன். ராதாகிருஷ்ணன் திட்டவட்ட விளக்கம்

தமிழகத்தில் முட்டை கொள்முதலில், 5 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என தாம் ஒருபோதும் கூறவில்லை பொன். ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

முட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுகிறார் ஸ்டாலின்... - அமைச்சர் ஜெயக்குமார்
12 July 2018 12:46 PM GMT

"முட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுகிறார் ஸ்டாலின்..." - அமைச்சர் ஜெயக்குமார்

நீட் தேர்வு குளறுபடிக்கு சிபிஎஸ்இ தான் காரணம் - அமைச்சர் ஜெயக்குமார்

தனியார் சத்துமாவு நிறுவனம் ரூ.1,350 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு - வருமான வரித்துறை
11 July 2018 7:09 AM GMT

தனியார் சத்துமாவு நிறுவனம் ரூ.1,350 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு - வருமான வரித்துறை

5 நாட்களாக 70 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் கண்டுபிடிப்பு

சத்துமாவு நிறுவன உரிமையாளர் வங்கி கணக்கில் ரூ.250 கோடி டெபாசிட்
9 July 2018 7:37 AM GMT

சத்துமாவு நிறுவன உரிமையாளர் வங்கி கணக்கில் ரூ.250 கோடி டெபாசிட்

சத்துமாவு நிறுவன உரிமையாளர் வங்கி கணக்கில் ரூ.250 கோடி டெபாசிட் செய்துள்ளது வருமானவரித்துறை சோதனையில் கண்டுபிடிப்பு