முட்டை கொள்முதலில் முறைகேடு இல்லை - அமைச்சர் சரோஜா திட்டவட்ட விளக்கம்

சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டரில் முறைகேடு எதுவும் நிகழவில்லை என அமைச்சர் சரோஜா திட்டவட்ட விளக்கம்
முட்டை கொள்முதலில் முறைகேடு இல்லை - அமைச்சர் சரோஜா திட்டவட்ட விளக்கம்
x
சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டரில் முறைகேடு எதுவும் நிகழவில்லை என்று சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ராசிபுரத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் இந்த விளக்கத்தை தெரிவித்தார். 



Next Story

மேலும் செய்திகள்