வெயில் காரணமாக முட்டை உற்பத்தி சரிவு

வெயில் காரணமாக முட்டை உற்பத்தி சரிந்துள்ளதால் கொள்முதல் விலை 20 காசுகள் உயர்த்தப்பட்டு 3 ரூபாய் 90 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வெயில் காரணமாக முட்டை உற்பத்தி  சரிவு
x
நாமக்கல் மண்டலத்தில் தினசரி மூன்றரை கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் தற்போது , வறட்சி , தண்ணீர் தட்டுப்பாடு  காரணமாக முட்டை உற்பத்தி சரிந்துள்ளது. கோழிகளின் இறப்பு விகிதம் அதிகரிப்பு, தீவனங்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலான பண்ணைகள் கோழிகளின் எண்ணிக்கையை  குறைத்துள்ளன. அதன் காரணமாக முட்டை உற்பத்தி சரிந்துள்ளது.  இந்த நிலையில் கடந்த  2 நாளில்  மட்டும் முட்டை விலை 45 காசுகள்  உயர்ந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்