நீங்கள் தேடியது "Department"

கோவை : எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞர் பலி
7 Sep 2018 1:29 PM GMT

கோவை : எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞர் பலி

கோவை மாவட்டம் கிணத்துக்கடவை அடுத்த கொண்டம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தூங்கிய வேளாண் துறை அதிகாரிகள்...
31 Aug 2018 2:27 PM GMT

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தூங்கிய வேளாண் துறை அதிகாரிகள்...

மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வைத்தனர்.

மான் கொம்புகள், தோல்கள் தீயிட்டு அழிப்பு : வனத்துறையினர் நடவடிக்கை
29 Aug 2018 12:42 PM GMT

மான் கொம்புகள், தோல்கள் தீயிட்டு அழிப்பு : வனத்துறையினர் நடவடிக்கை

வேலூரில் பறிமுதல் செய்யப்பட்ட மான் கொம்புகள், தோல்களை வனத்துறையினர் தீயிட்டு அழித்தனர்.

ஒரு வருடமாக அச்சுறுத்தி வந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்
28 Aug 2018 4:28 AM GMT

ஒரு வருடமாக அச்சுறுத்தி வந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்

கோவை வனசரகத்திற்கு உட்பட்ட சிறுமுகையில், ஒரு வருடமாக மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை, கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது.

இந்தியாவில் பான் கார்டுகள் பயன்பாடு அதிகரிப்பு
23 Aug 2018 2:13 PM GMT

இந்தியாவில் பான் கார்டுகள் பயன்பாடு அதிகரிப்பு

இந்தியாவில் பான் அட்டை பயன்பாடு அதிகரித்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

சொல்வதை அப்படியே செய்யும் யானைகள்..!
12 Aug 2018 2:56 AM GMT

சொல்வதை அப்படியே செய்யும் யானைகள்..!

நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் தமிழக வனத்துறை சார்பில் 5 யானைகளும், கேரள வனத்துறை சார்பில் 3 யானைகளும் கும்கி பயிற்சி பெற்று வருகின்றன.

குடியிருப்பு பகுதிக்குள் சுற்றிய காட்டு யானை - நள்ளிரவில் வளைத்து பிடித்த வனத் துறையினர்
10 Aug 2018 3:41 AM GMT

குடியிருப்பு பகுதிக்குள் சுற்றிய காட்டு யானை - நள்ளிரவில் வளைத்து பிடித்த வனத் துறையினர்

அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையை வனத் துறையினர் பிடித்தனர்.

இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு இடைக்கால ஜாமின் வழங்க மறுத்த உயர் நீதிமன்றம்
3 Aug 2018 11:27 AM GMT

இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு இடைக்கால ஜாமின் வழங்க மறுத்த உயர் நீதிமன்றம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சோமாஸ் கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரையடுத்து இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா சிலை கடத்தல் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கவிதாவுக்கு இடைக்கால ஜாமின் வழங்க மறுத்த உயர் நீதிமன்றம் அவருக்கு எதிரான ஆதாரங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலை.விடைத்தாள் முறைகேட்டில் ஆண்டுக்கு ரூ.200 கோடிக்கு மேல் லஞ்சம் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்
3 Aug 2018 3:30 AM GMT

அண்ணா பல்கலை.விடைத்தாள் முறைகேட்டில் ஆண்டுக்கு ரூ.200 கோடிக்கு மேல் லஞ்சம் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

அண்ணா பல்கலைகழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் ஈடுபட்டதாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா உட்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை வெள்ளம் - அதிகாரிகள் விளக்கம்
3 Aug 2018 2:42 AM GMT

சென்னை வெள்ளம் - அதிகாரிகள் விளக்கம்

சென்னையில்,வெள்ள தடுப்பு நடவடிக்கைகளுக்காக, 2 ஆயிரத்து 500 கோடி ரூபாயை அரசிடம் கோரியுள்ளதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விடைத்தாள் மறு மதிப்பீட்டில் ஊழல் புகார் - பெண் அதிகாரி வீட்டில் அதிரடி சோதனை
2 Aug 2018 4:06 PM GMT

விடைத்தாள் மறு மதிப்பீட்டில் ஊழல் புகார் - பெண் அதிகாரி வீட்டில் அதிரடி சோதனை

சென்னை - அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறு மதிப்பீட்டு ஊழல் விவகாரம் தொடர்பாக, பெண் அதிகாரி உமாவின் கோட்டூர்புரம் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

சிவன் சிலை மீது நாகம் படம் எடுத்து ஆடியது
2 Aug 2018 9:58 AM GMT

சிவன் சிலை மீது நாகம் படம் எடுத்து ஆடியது

தெலங்கானாவில் உள்ள கரிம்நகரில், சிவன் சிலை மீது நாகம் ஒன்று படம் எடுத்து ஆடியது பக்தர்களை பரவசப்படுத்தியது.