சிவன் சிலை மீது நாகம் படம் எடுத்து ஆடியது

தெலங்கானாவில் உள்ள கரிம்நகரில், சிவன் சிலை மீது நாகம் ஒன்று படம் எடுத்து ஆடியது பக்தர்களை பரவசப்படுத்தியது.
சிவன் சிலை மீது நாகம் படம் எடுத்து ஆடியது
x
தெலங்கானாவில் உள்ள கரிம்நகரில், சிவன் சிலை மீது நாகம் ஒன்று படம் எடுத்து ஆடியது பக்தர்களை பரவசப்படுத்தியது.. இந்த தகவல் காட்டுத்தீயாக பரவியதால் ஏராளமானோர் அங்கு வந்து  வணங்கியும் , புகைப்படமும், வீடியோவும் எடுத்தனர்.. பின்னர் அந்த நாகம் பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்