நீங்கள் தேடியது "koil"

காய், கனி அலங்காரத்தில் பரமேஸ்வரி அம்மன்
16 Oct 2018 8:05 AM IST

காய், கனி அலங்காரத்தில் பரமேஸ்வரி அம்மன்

புதுச்சேரி , அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 15 ஆம் ஆண்டு நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது.

கடத்தப்பட்ட இரு தினங்களில் சிலைகள் மீட்பு : ஐஜி பொன்.மாணிக்கவேல் விசாரணை
16 Oct 2018 7:38 AM IST

கடத்தப்பட்ட இரு தினங்களில் சிலைகள் மீட்பு : ஐஜி பொன்.மாணிக்கவேல் விசாரணை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பெருமாள் கோயிலில் இருந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட சிலைகள் திண்டுக்கலில் மீட்கப்பட்டது.

சந்தையூர் கோயில் சுவர் தீண்டாமை சுவர் அல்ல - மதுரை ஆட்சியர் அறிக்கை தாக்கல்
28 Aug 2018 5:29 PM IST

சந்தையூர் கோயில் சுவர் தீண்டாமை சுவர் அல்ல - மதுரை ஆட்சியர் அறிக்கை தாக்கல்

மதுரை சந்தையூர் கோயிலின் சுற்றுச் சுவர் தீண்டாமை சுவர் அல்ல என மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

தல்லாகுளம் ஐயப்பன் கோயிலில் ரூ 52 லட்சத்தில் அன்னதான கூடம்
16 Aug 2018 4:54 PM IST

தல்லாகுளம் ஐயப்பன் கோயிலில் ரூ 52 லட்சத்தில் அன்னதான கூடம்

மதுரை தல்லாகுளம் ஐயப்பன் கோயிலில் 52 லட்ச ரூபாய் மதிப்பில் அன்னதான கூடம், திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் 50 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கட்டுமான பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

அம்மன் கோயில்களில் களைகட்டும் ஆடித்திருவிழா
11 Aug 2018 10:35 AM IST

அம்மன் கோயில்களில் களைகட்டும் ஆடித்திருவிழா

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள, பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கம் கோயிலில், சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோவில்களில் ஆன்லைன் பதிவு முறையில் 500 கோடி ரூபாய் முறைகேடு?
6 Aug 2018 11:14 AM IST

கோவில்களில் ஆன்லைன் பதிவு முறையில் 500 கோடி ரூபாய் முறைகேடு?

தமிழக கோவில்களில் பூஜை செய்வதற்கு ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறை மூலம், 500 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

அதிசய பனிமய மாதா பேராலய 436-வது ஆண்டுத் திருவிழா - மாதா தேர்ப்பவனியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
6 Aug 2018 7:52 AM IST

அதிசய பனிமய மாதா பேராலய 436-வது ஆண்டுத் திருவிழா - மாதா தேர்ப்பவனியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் நடைபெற்ற தேர்பவனியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் - திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
2 Aug 2018 8:43 PM IST

மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் - திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

உலக நன்மைக்காக சேலம் மாவட்டத்தின் பிரசித்த பெற்ற திருத்தலங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ சக்தி காளியம்மன், ஸ்ரீ சக்தி மாரியம்மன்திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

சிவன் சிலை மீது நாகம் படம் எடுத்து ஆடியது
2 Aug 2018 3:28 PM IST

சிவன் சிலை மீது நாகம் படம் எடுத்து ஆடியது

தெலங்கானாவில் உள்ள கரிம்நகரில், சிவன் சிலை மீது நாகம் ஒன்று படம் எடுத்து ஆடியது பக்தர்களை பரவசப்படுத்தியது.

கோயில்களில் சிலை திருட்டு நடப்பது ஏன்? - பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விளக்கம்
31 July 2018 7:36 PM IST

"கோயில்களில் சிலை திருட்டு நடப்பது ஏன்?" - பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விளக்கம்

இந்து மதம் மீது பக்தி உள்ளவர்களே,இந்து சமய அறநிலையத் துறையில்,அதிகாரிகளாக நியமிக்கப்பட வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பாகனிடம் கொஞ்சி விளையாடும் யானை
31 July 2018 3:26 PM IST

பாகனிடம் கொஞ்சி விளையாடும் யானை

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோயில் யானை பாகனிடம் கொஞ்சி விளையாடும் காட்சி வெளியாகி உள்ளது.

திருப்பதி கோயில் குளத்தில் புனரமைப்பு பணி நிறைவு
31 July 2018 3:03 PM IST

திருப்பதி கோயில் குளத்தில் புனரமைப்பு பணி நிறைவு

திருப்பதி ஏழுமலையான் கோவில் தெப்பக் குளத்தில் புனரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, குளத்தில் நீர் நிரப்பும் பணிகள் தொடங்கியுள்ளது.