தல்லாகுளம் ஐயப்பன் கோயிலில் ரூ 52 லட்சத்தில் அன்னதான கூடம்

மதுரை தல்லாகுளம் ஐயப்பன் கோயிலில் 52 லட்ச ரூபாய் மதிப்பில் அன்னதான கூடம், திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் 50 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கட்டுமான பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
தல்லாகுளம் ஐயப்பன் கோயிலில் ரூ 52 லட்சத்தில் அன்னதான கூடம்
x
மதுரை தல்லாகுளம் ஐயப்பன் கோயிலில் 52 லட்ச ரூபாய் மதிப்பில் அன்னதான கூடம், திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் 50 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கட்டுமான பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் மொத்தம் ஒரு கோடியே 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்