நீங்கள் தேடியது "Koodam"
16 Aug 2018 4:54 PM IST
தல்லாகுளம் ஐயப்பன் கோயிலில் ரூ 52 லட்சத்தில் அன்னதான கூடம்
மதுரை தல்லாகுளம் ஐயப்பன் கோயிலில் 52 லட்ச ரூபாய் மதிப்பில் அன்னதான கூடம், திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் 50 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கட்டுமான பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
