மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.
220 viewsகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பசன்ன கவுடா பாட்டீல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
1889 viewsநாடாளுமன்ற தேர்தலில், பாஜகவை வீழ்த்துவதே, எதிர்க்கட்சிகளின் இலக்கு என ராகுல்காந்தி கூறியுள்ளார்.
668 views"முத்தலாக் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் முகம் தெரிந்து விட்டது" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு"
676 viewsதி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினின் நடிப்பு, மக்களிடம் ஒருபோதும் எடுபடாது என, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் கூறியுள்ளார்.
254 viewsதீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழகம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த சி.ஆர்.பி.எப் வீரர்களின் இறுதி சடங்கில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கவுள்ளார்.
3 viewsசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், 100 அடி உயரம் கொண்ட கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
13 viewsதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்த மாணவர் முகமது ஜாவித் உலக சாதனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 15 சைக்கிள்களை டால்பின் டைவ் மூலம் 5 புள்ளி மூன்று நான்கு வினாடிகளில் தாண்டி புதிய உலக சாதனை செய்தார்.
17 viewsஓமலூர் அருகேயுள்ள தீவட்டிப்பட்டியில், காவல்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில், சக்கரங்கள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
45 viewsநாகூர் தர்காவின் 462-ம் ஆண்டு சந்தனக்கூடு விழா கோலாகலமாக நடைபெற்றது.
6 viewsசத்தியமங்கலம் அடுத்துள்ள தொப்பம்பாளையம் கிராமத்திற்குள் புகுந்த 2 காட்டு யானைகள் நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்களை முறித்து சேதப்படுத்தியுள்ளது.
23 views