நீங்கள் தேடியது "darbar"

தமிழ்தான் தமக்கு பெருமை தரும் மொழி - நடிகர் கமல்
25 Jan 2020 11:22 PM GMT

"தமிழ்தான் தமக்கு பெருமை தரும் மொழி" - நடிகர் கமல்

தமிழ்தான் தமக்கு பெருமை தரும் மொழி என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

(18/01/2020) ஆயுத எழுத்து - திமுக - காங். : முடிவுக்கு வந்ததா உள்ளாட்சி உரசல்...?
18 Jan 2020 4:27 PM GMT

(18/01/2020) ஆயுத எழுத்து - திமுக - காங். : முடிவுக்கு வந்ததா உள்ளாட்சி உரசல்...?

(18/01/2020) ஆயுத எழுத்து - திமுக - காங். : முடிவுக்கு வந்ததா உள்ளாட்சி உரசல்...? - சிறப்பு விருந்தினர்களாக : திருச்சி வேலுசாமி, காங்கிரஸ் // குமரேசன், பத்திரிகையாளர் // முரளி அப்பாஸ், மக்கள் நீதி மய்யம் / ரமேஷ் சேதுராமன், வலதுசாரி ஆதரவு

தொடர் விடுமுறையால் தர்பார், பட்டாஸ் வசூல் அமோகம்
18 Jan 2020 2:14 PM GMT

தொடர் விடுமுறையால் 'தர்பார்', 'பட்டாஸ்' வசூல் அமோகம்

பொங்கல் தொடர் விடுமுறையால் சென்னையில் உள்ள திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது.

கூட்டணி தொடர்பான கருத்துக்கள் பொதுவெளியில் தெரிவிக்க வேண்டாம்- தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்
18 Jan 2020 9:19 AM GMT

"கூட்டணி தொடர்பான கருத்துக்கள் பொதுவெளியில் தெரிவிக்க வேண்டாம்"- தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்

திமுக காங்கிரஸ், கூட்டணி தொடர்பான கருத்துகளை இரு கட்சியினரும் பொது வெளியில் தெரிவிப்பதை கட்டாயம் தவிர்த்திட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

கூட்டணியில் கருத்து வேறுபாடு இல்லை - சந்திப்புக்கு பின் கே.எஸ். அழகிரி விளக்கம்
18 Jan 2020 9:13 AM GMT

"கூட்டணியில் கருத்து வேறுபாடு இல்லை" - சந்திப்புக்கு பின் கே.எஸ். அழகிரி விளக்கம்

தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார்.

சென்னையில் தர்பார் திரைப்படம் வசூல் சாதனை
17 Jan 2020 1:38 PM GMT

சென்னையில் தர்பார் திரைப்படம் வசூல் சாதனை

தர்பார் திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் சென்னையில் மட்டும் 10 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது.

சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்துக்கள் திரைப்படங்கள் வாயிலாக தெரிவிக்க வேண்டும்- அமைச்சர் ஜெயக்குமார் விருப்பம்
9 Jan 2020 8:28 AM GMT

"சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்துக்கள் திரைப்படங்கள் வாயிலாக தெரிவிக்க வேண்டும்"- அமைச்சர் ஜெயக்குமார் விருப்பம்

பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு அந்த எண்ணம் வரக்கூடாது என்ற கருத்தை வரவேற்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதம் எழும் போது இவர் வெளியே வருவார் - தர்பார் புதிய மோசன் போஸ்டர் வெளியீடு
9 Jan 2020 8:04 AM GMT

"தீவிரவாதம் எழும் போது இவர் வெளியே வருவார்" - தர்பார் புதிய மோசன் போஸ்டர் வெளியீடு

தர்பார் திரைப்படத்தின் புதிய மோஷன் போஸ்டர் ஒன்றை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது.

மும்பை நகரில் வெளியானது ரஜினியின் தர்பார் - நடனமாடியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடிய ரசிகர்கள்
9 Jan 2020 5:27 AM GMT

மும்பை நகரில் வெளியானது ரஜினியின் தர்பார் - நடனமாடியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடிய ரசிகர்கள்

தர்பார் திரைப்படம் மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரில் இன்று வெளியானது.

தர்பார் ரிலீஸ் - கிடா வெட்டி கொண்டாடிய ரசிகர்கள்
9 Jan 2020 5:20 AM GMT

தர்பார் ரிலீஸ் - கிடா வெட்டி கொண்டாடிய ரசிகர்கள்

தர்பார் பட வெளியீட்டை முன்னிட்டு திரையரங்கம் முன்பு கிடா வெட்டியும், வெடி வெடித்தும் திருவிழா போல் ரஜினி ரசிகர்கள் கொண்டாடினர்.

தர்பார் வெளியீடு - இலவச தலைக்கவசம் வழங்கிய ரசிகர்கள்
9 Jan 2020 5:17 AM GMT

தர்பார் வெளியீடு - இலவச தலைக்கவசம் வழங்கிய ரசிகர்கள்

ரஜினியின் தர்பார் திரைப்படத்தை வரவேற்று சேலம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் 200க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்களுக்கு இலவச தலைக்கவசம் வழங்கப்பட்டது.

தர்பார் - உற்சாக வெள்ளத்தில் ரசிகர்கள் - பட்டாசு வெடித்து, கேக் வெட்டி ரசிகர்கள் மகிழ்ச்சி
9 Jan 2020 2:35 AM GMT

"தர்பார்" - உற்சாக வெள்ளத்தில் ரசிகர்கள் - பட்டாசு வெடித்து, கேக் வெட்டி ரசிகர்கள் மகிழ்ச்சி

ரஜினியின் தர்பார் படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.