சென்னையில் தர்பார் திரைப்படம் வசூல் சாதனை

தர்பார் திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் சென்னையில் மட்டும் 10 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது.
சென்னையில் தர்பார் திரைப்படம் வசூல் சாதனை
x
தர்பார் திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் சென்னையில் மட்டும் 10 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது. இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த்  ' தர்பார் ' திரைப்படம் சரியாக ஓடவில்லை எனவும், படத்திற்கு வசூல் குறைவாகவே வந்துள்ளதாகவும் சிலர் திட்டமிட்டு பொய் பரப்புவதாக நடிகர் லாரன்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். ' இலைய கைல மறைக்கலாம் , ஆனா மலைய மறைக்க முடியாது என்றும் லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்