"சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்துக்கள் திரைப்படங்கள் வாயிலாக தெரிவிக்க வேண்டும்"- அமைச்சர் ஜெயக்குமார் விருப்பம்

பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு அந்த எண்ணம் வரக்கூடாது என்ற கருத்தை வரவேற்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
x
பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு அந்த எண்ணம் வரக்கூடாது என்ற  கருத்தை வரவேற்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தர்பார் திரைப்படம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்,  சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்துக்களை திரைப்படங்கள் வாயிலாக தெரிவிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்றும் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்