நீங்கள் தேடியது "Rajinikanth Movies"
9 Jan 2020 8:28 AM GMT
"சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்துக்கள் திரைப்படங்கள் வாயிலாக தெரிவிக்க வேண்டும்"- அமைச்சர் ஜெயக்குமார் விருப்பம்
பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு அந்த எண்ணம் வரக்கூடாது என்ற கருத்தை வரவேற்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
9 Jan 2020 2:35 AM GMT
"தர்பார்" - உற்சாக வெள்ளத்தில் ரசிகர்கள் - பட்டாசு வெடித்து, கேக் வெட்டி ரசிகர்கள் மகிழ்ச்சி
ரஜினியின் தர்பார் படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
9 Dec 2019 11:34 AM GMT
தமிழகத்தில் தலைமைக்கான வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் - சத்தியநாராயணராவ், ரஜினியின் சகோதரர்
தமிழகத்தில் நல்ல தலைமைக்கான வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என அவரது சகோதரர் சத்தியநாராயணராவ் தெரிவித்துள்ளார்.
7 May 2019 11:18 AM GMT
அண்மையில் நடக்கும் சம்பவங்களை பட்டியலிட முடிவில்லை - லதா ரஜினிகாந்த்
லதா ரஜினிகாந்தால் உருவாக்கப்பட்ட Peace for children என்ற குழந்தைகள் நல அமைப்பின் தொடக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது.
17 Feb 2019 9:48 AM GMT
"பா.ஜ.க.விற்கு வாக்களிக்காதீர்கள் என்று மறைமுகமாக ரஜினி கூறுகிறார்" - முத்தரசன்
நதிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாத பா.ஜ.க. விற்கு வாக்களிக்காதீர்கள் என்று மறைமுகமாக ரஜினி கூறி உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
17 Feb 2019 9:42 AM GMT
ரஜினி என்ன செய்யப்போகிறார் என்பதை சட்டமன்ற தேர்தலில் பார்க்கலாம் - சீமான்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்துள்ள ரஜினிகாந்த், சட்டமன்ற தேர்தலில் என்ன செய்யப் போகிறார் என்பதை பார்க்கலாம் என்று சீமான் விமர்சித்துள்ளார்.
17 Feb 2019 8:59 AM GMT
அறிவிப்பு மூலம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளார் ரஜினி - திருமாவளவன்
யாருக்கும் ஆதரவில்லை என்ற அறிவிப்பு மூலம், ரசிகர்களை நடிகர் ரஜினி ஏமாற்றிவிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
17 Feb 2019 6:12 AM GMT
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை - நடிகர் ரஜினிகாந்த்
நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தமது ஆதரவு கிடையாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.