"பா.ஜ.க.விற்கு வாக்களிக்காதீர்கள் என்று மறைமுகமாக ரஜினி கூறுகிறார்" - முத்தரசன்

நதிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாத பா.ஜ.க. விற்கு வாக்களிக்காதீர்கள் என்று மறைமுகமாக ரஜினி கூறி உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
x
நதிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாத பா.ஜ.க. விற்கு வாக்களிக்காதீர்கள் என்று மறைமுகமாக ரஜினி கூறி உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கிரண்பேடிக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  நாராயணசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த அவர் பின்னர் செய்தியாகளிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்