ரஜினி என்ன செய்யப்போகிறார் என்பதை சட்டமன்ற தேர்தலில் பார்க்கலாம் - சீமான்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்துள்ள ரஜினிகாந்த், சட்டமன்ற தேர்தலில் என்ன செய்யப் போகிறார் என்பதை பார்க்கலாம் என்று சீமான் விமர்சித்துள்ளார்.
x
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்துள்ள ரஜினிகாந்த், சட்டமன்ற தேர்தலில் என்ன செய்யப் போகிறார் என்பதை பார்க்கலாம் என்று சீமான் விமர்சித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீங்களே பார்த்து வாக்களியுங்கள் என்று சொல்பவர் தலைவன் அல்ல என்றும் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்