மும்பை நகரில் வெளியானது ரஜினியின் தர்பார் - நடனமாடியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடிய ரசிகர்கள்

தர்பார் திரைப்படம் மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரில் இன்று வெளியானது.
மும்பை நகரில் வெளியானது ரஜினியின் தர்பார் - நடனமாடியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடிய ரசிகர்கள்
x
தர்பார் திரைப்படம் மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரில் இன்று வெளியானது. அதிகாலை முதலே திரையங்குகளில் திரண்டிருந்த ஏராளமான ரஜினி ரசிகர்கள், தர்பார் பட போஸ்டருக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர். இசைக் கருவிகளை வாசித்தபடி நடனம் ஆடியும்,  பட்டாசுகளை வெடித்தும், தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்