தர்பார் ரிலீஸ் - கிடா வெட்டி கொண்டாடிய ரசிகர்கள்

தர்பார் பட வெளியீட்டை முன்னிட்டு திரையரங்கம் முன்பு கிடா வெட்டியும், வெடி வெடித்தும் திருவிழா போல் ரஜினி ரசிகர்கள் கொண்டாடினர்.
தர்பார் ரிலீஸ் - கிடா வெட்டி கொண்டாடிய ரசிகர்கள்
x
தர்பார் பட வெளியீட்டை முன்னிட்டு திரையரங்கம் முன்பு கிடா வெட்டியும், வெடி வெடித்தும் திருவிழா போல் ரஜினி ரசிகர்கள் கொண்டாடினர். அதிகாலையிலேயே குவிந்த ரசிகர்கள், திரையங்கத்தை கட்சிக் கொடிகளால் அலங்கரித்து கொண்டாடினர். 

Next Story

மேலும் செய்திகள்