"தீவிரவாதம் எழும் போது இவர் வெளியே வருவார்" - தர்பார் புதிய மோசன் போஸ்டர் வெளியீடு

தர்பார் திரைப்படத்தின் புதிய மோஷன் போஸ்டர் ஒன்றை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது.
தீவிரவாதம் எழும் போது இவர் வெளியே வருவார் - தர்பார் புதிய மோசன் போஸ்டர் வெளியீடு
x
தர்பார் திரைப்படத்தின் புதிய மோஷன் போஸ்டர் ஒன்றை  படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. அதில் தீவிரவாதம் எழும் போது எல்லாம், இவர் வெளியே வருவார் என்று ரஜினியை குறிக்கும் வகையில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்