தொடர் விடுமுறையால் 'தர்பார்', 'பட்டாஸ்' வசூல் அமோகம்

பொங்கல் தொடர் விடுமுறையால் சென்னையில் உள்ள திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது.
தொடர் விடுமுறையால் தர்பார், பட்டாஸ் வசூல் அமோகம்
x
பொங்கல் தொடர் விடுமுறையால் சென்னையில் உள்ள திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், ரஜினி  நடித்துள்ள 'தர்பார்' படம் 9 நாளில் 11 கோடியே 85 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது. இதே போன்று தனுஷ் நடித்துள்ள 'பட்டாஸ்' திரைப்படம் 3 நாட்களில் ஒரு கோடியே 41 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்