"கூட்டணியில் கருத்து வேறுபாடு இல்லை" - சந்திப்புக்கு பின் கே.எஸ். அழகிரி விளக்கம்

தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார்.
x
தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று திமுக தலைவர் ஸ்டாலினை  சந்தித்தார்.  சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி கூட்டணியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்