நீங்கள் தேடியது "Chennai Corporation"

மாநகராட்சி பள்ளிகளில் மான்டிசோரி கல்வி முறை - சென்னை மாநகராட்சி நிர்வாகம் உறுதி
17 Nov 2019 3:22 AM GMT

"மாநகராட்சி பள்ளிகளில் மான்டிசோரி கல்வி முறை" - சென்னை மாநகராட்சி நிர்வாகம் உறுதி

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மான்டிசோரி கல்விமுறை பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர். அது குறித்த ஒரு செய்தித்தொகுப்பை பார்ப்போம்

சென்னை: மாநகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம்
7 Nov 2019 6:13 AM GMT

சென்னை: மாநகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

சென்னை கோடம்பாக்கத்தில் மாநகராட்சி மற்றும் தனியார் அமைப்பு சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரம் : விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் மாவட்ட நிர்வாகம்
1 Nov 2019 10:34 AM GMT

குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரம் : விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் மாவட்ட நிர்வாகம்

பொதுமக்களிடம் சேகரிக்கப்படும் குப்பைகளை உரமாக தயார் செய்து தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க சென்னை மாநகராட்சி தீவிரம்
30 Oct 2019 9:48 AM GMT

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க சென்னை மாநகராட்சி தீவிரம்

வரும் டிசம்பர் மாதம் 38 மழலையர் பள்ளிகளில் montessorri கல்வித் திட்டத்தை தொடங்கவும், அடுத்த கல்வி ஆண்டில் மேலும் 40 மழலையர் பள்ளிகளில் இந்த முறை பயிற்சிகள் தொடங்கவும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வடகிழக்கு பருவமழை - முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த கூட்டம்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பங்கேற்பு
18 Oct 2019 8:31 PM GMT

வடகிழக்கு பருவமழை - முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த கூட்டம்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பங்கேற்பு

வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

டயல் பார் வாட்டர் 2.0 திட்டம் அறிமுகம்... சென்னை மாநகராட்சி புதிய ஏற்பாடு
28 July 2019 3:56 AM GMT

டயல் பார் வாட்டர் 2.0 திட்டம் அறிமுகம்... சென்னை மாநகராட்சி புதிய ஏற்பாடு

சென்னையில் தண்ணீர் முன்பதிவு செய்த 48 மணிநேரத்திற்குள் லாரிகளில் வினியோகம் செய்யும் புதிய திட்டத்தை திங்கட்கிழமை முதல் மாநகராட்சி தொடங்குகிறது.

நீர்பிடிப்பு பகுதிகளில் மழை - பவானி சாகர் அணை நீர்மட்டம் உயர்வு
18 July 2019 5:02 AM GMT

நீர்பிடிப்பு பகுதிகளில் மழை - பவானி சாகர் அணை நீர்மட்டம் உயர்வு

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு 2 ஆயிரத்து 300 கனஅடியாக உயர்ந்துள்ளது.

ரூ.1,101 கோடியில் மழைநீர் வடிகால் திட்டம் : விவரங்களை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
18 July 2019 3:26 AM GMT

ரூ.1,101 கோடியில் மழைநீர் வடிகால் திட்டம் : விவரங்களை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ரூ. 1,101 கோடி உலக வங்கி நிதியுதவியுடன் கட்டப்படும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டம் குறித்த அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

மழைக்காலத்தில் இனி சென்னைக்கு வெள்ள பாதிப்பு இருக்காது - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
11 July 2019 7:49 PM GMT

மழைக்காலத்தில் இனி சென்னைக்கு வெள்ள பாதிப்பு இருக்காது - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

மழைக்காலத்தில் இனி சென்னைக்கு வெள்ள பாதிப்பு இருக்காது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சியில் ஊழல் அதிகரிப்பு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி வேதனை
10 July 2019 12:55 PM GMT

மதுரை மாநகராட்சியில் ஊழல் அதிகரிப்பு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி வேதனை

மதுரை மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களை சிசிடிவி கேமிரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கும் புதிய செயலி அறிமுகம் - ரயில்வே எஸ்.பி. ரோகித் நாதன்
29 Jun 2019 2:17 PM GMT

சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கும் புதிய செயலி அறிமுகம் - ரயில்வே எஸ்.பி. ரோகித் நாதன்

எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்களை தாமாக இயங்கி, காணாமல் போனவர்கள் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் புதிய செயலி அறிமுகம்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் 200 குழுக்கள் அமைப்பு
3 May 2019 7:02 PM GMT

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் 200 குழுக்கள் அமைப்பு

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.