நீங்கள் தேடியது "Chennai Corporation"
29 April 2020 9:16 AM GMT
"கிருமி நாசினி தெளிக்காத அலுவலகங்கள் சீல் வைக்கப்படும்" - சென்னை மாநகராட்சி உத்தரவு
ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள அலுவலகங்களுக்கு சில கட்டுப்பாடுகளை சென்னை மாநகராட்சி விதித்துள்ளது.
25 April 2020 8:24 AM GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய உயர்மட்ட குழு சென்னை மாநகராட்சி ஆணையருடன் ஆலோசனை
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை மற்றும் பாதிப்பு குறித்து சென்னை மாநகராட்சி ஆணையருடன் மத்திய உயர்மட்ட குழுவினர் விரிவான ஆலோசனை நடத்தினர்.
21 April 2020 4:05 AM GMT
கொரோனாவால் பலி - தகனம் செய்வதை தடுக்க வேண்டாம்" - சென்னை மாநகராட்சி விளக்கம்
கொரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதை தடுக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
19 April 2020 8:13 AM GMT
"வீடுகள் தோறும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு" - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
காவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் கண்டோன்மென்ட் பகுதியில் பணியாற்றும் முதல்நிலை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனைக் கருவி மூலம் சோதனை நடத்தப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
19 April 2020 8:08 AM GMT
ஆன்லைன் வர்த்தகம் - மத்திய அரசு புதிய உத்தரவு
அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே ஆன்லைனில் விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
16 April 2020 1:42 PM GMT
"5450 மெட்ரிக் டன் பச்சரிசி 2895 பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும்" - தலைமை செயலாளர் சண்முகம்
ரமலான் நோன்புக்கான அரிசி வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
16 April 2020 1:39 PM GMT
"கைக்குட்டை, துப்பட்டாவையும் மாஸ்க் போல பயன்படுத்தலாம்" - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம்
எந்தவகை மாஸ்க் வேண்டுமானாலும் அணியலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கமளித்துள்ளார்.
12 April 2020 9:44 AM GMT
கொரோனா விழிப்புணர்வு ஓவியம் - கழுகு பார்வையில் திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் மாவட்ட நிர்வாகம் காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது.
12 April 2020 4:09 AM GMT
கொரோனாவுக்கு மேலும் இருவர் பலி - சென்னையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
சென்னையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
28 Nov 2019 9:15 PM GMT
விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பான வழக்கு : சென்னை மாநகராட்சிக்கு ரூ.25,000 அபராதம்
விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பான வழக்கில் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
17 Nov 2019 3:22 AM GMT
"மாநகராட்சி பள்ளிகளில் மான்டிசோரி கல்வி முறை" - சென்னை மாநகராட்சி நிர்வாகம் உறுதி
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மான்டிசோரி கல்விமுறை பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர். அது குறித்த ஒரு செய்தித்தொகுப்பை பார்ப்போம்