சென்னை: மாநகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

சென்னை கோடம்பாக்கத்தில் மாநகராட்சி மற்றும் தனியார் அமைப்பு சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
சென்னை: மாநகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம்
x
சென்னை கோடம்பாக்கத்தில் மாநகராட்சி மற்றும் தனியார் அமைப்பு சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.  இதில் மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கொசு ஒழிப்பு இயந்திரங்களுடன் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் பேசிய சென்னை மாநகராட்சியின் 10-வது மண்டல செயல் அலுவலர் பரந்தாமன், தற்போது வரை டெங்கு உற்பத்திக்கு காரணமாக இருந்த தனியார் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு 12 லட்சம் வரை ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்