நீர்பிடிப்பு பகுதிகளில் மழை - பவானி சாகர் அணை நீர்மட்டம் உயர்வு
பதிவு : ஜூலை 18, 2019, 10:32 AM
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு 2 ஆயிரத்து 300 கனஅடியாக உயர்ந்துள்ளது.
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக  பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு  2 ஆயிரத்து 300 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீலகிரி மலைப்பகுதி மற்றும் வடகேரளாவின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் குடிநீர் தேவைக்காக 5 கன அடி நீரும் என மொத்தம் 1005 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சுமார் அரை மணி நேரம் நீடித்த கன மழை - சாலைகளில் வெள்ளம்

சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதியில் பெய்த கனமழையால், சாலைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

79 views

கனமழை எதிரொலி - 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை எதிரொலி - 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

431 views

தொடர் மழை : ஊட்டி மலை ரயில் ரத்து

ஊட்டியில் தொடர் மழை காரணமாக மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

211 views

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

700 views

பிற செய்திகள்

வடமாநில சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கும்பல் : போலீசார் தீவிர விசாரணை - வெளிவந்த அதிர்ச்சி தகவல்

செங்கல்பட்டு, தாம்பரத்தில் மர்ம கும்பல் ஒன்று வடமாநில சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

75 views

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

16 views

பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் : ஆந்திர-தமிழக மீனவர்கள் கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வாரி நிரந்தரமாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என திருப்பாலைவனத்தில் நடைபெற்ற 52 மீனவ கிராம மக்களின் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

7 views

ரூ.100 கோடியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒப்புயர்வு மையம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் 100 கோடி ரூபாய் மதிப்பில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒப்புயர்வு மையம் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

13 views

தமிழ் மொழியை போல் இனிய மொழியை எங்கும் காண முடியாது - நடிகர் சூரி

எத்தனை மொழிகள் இருந்தாலும் தமிழ்மொழிபோல் இனிய மொழியை எங்கும் காண முடியாது என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

18 views

ஒரு நாள் காய்ச்சலுக்கு ரூ. 1 லட்சம் வாங்கி விட்டார்கள் - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குமுறல்

ஒரு நாள் காய்ச்சலுக்காக ஒரு லட்சம் ரூபாய் வாங்கிவிட்டார்கள் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

1242 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.