நீங்கள் தேடியது "Bhavanisagar dam"

அணைகளில் இருந்து நீர் திறப்பு; ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
6 Aug 2022 3:46 AM GMT

அணைகளில் இருந்து நீர் திறப்பு; ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நீலகிரி மலைப்பகுதியிலும், வடகேரளப் பகுதியிலும் கனமழை பெய்து வருவதால், பவானி ஆற்றிலும், மாயாற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது...

நிரம்பியது பவானிசாகர் அணை... 25,500 கன அடி உபரிநீர் வெளியேற்றம்
6 Aug 2022 2:23 AM GMT

நிரம்பியது பவானிசாகர் அணை... 25,500 கன அடி உபரிநீர் வெளியேற்றம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீரானது 25,500 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது...

பவானிசாகர் அணையிலிருந்து ஆர்ப்பரித்து கொட்டும் நீர்
6 Aug 2022 2:11 AM GMT

பவானிசாகர் அணையிலிருந்து ஆர்ப்பரித்து கொட்டும் நீர்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீரானது 25,500 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது...

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடியாக உயர்வு | Erode | Bhavanisagar dam | Maayaru River
15 July 2022 2:13 AM GMT

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடியாக உயர்வு | Erode | Bhavanisagar dam | Maayaru River

பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து 19894 கன அடியாக அதிகரித்துள்ளது.

100 அடியை எட்டிய பவானிசாகர் அணை - 2,850 கன அடி தண்ணீர் வெளியேற்றம்
14 Sep 2020 10:10 AM GMT

100 அடியை எட்டிய பவானிசாகர் அணை - 2,850 கன அடி தண்ணீர் வெளியேற்றம்

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது.

66வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை
19 Aug 2020 6:59 AM GMT

"66வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை"

3 மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமான பவானிசாகர் அணை கட்டப்பட்டு 65 ஆண்டுகளை நிறைவு செய்து 66வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைவு - அணையின் நீர்மட்டம் 671 கன அடியாக சரிவு
17 Aug 2020 5:44 AM GMT

பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைவு - அணையின் நீர்மட்டம் 671 கன அடியாக சரிவு

தென்மேற்கு பருவ மழையின் குறைந்ததையடுத்து, பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

கீழ்பவானியில் 2,300 கனஅடி நீர் திறக்கப்படும் - நீர்மட்டம் 102 அடியை எட்டும் நிலையில் நடவடிக்கை
15 Aug 2020 11:01 AM GMT

கீழ்பவானியில் 2,300 கனஅடி நீர் திறக்கப்படும் - நீர்மட்டம் 102 அடியை எட்டும் நிலையில் நடவடிக்கை

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் பாசனத்துக்கு படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும் என பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
14 Aug 2020 5:41 AM GMT

பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

கீழ்பவானி மற்றும் சென்னசமுத்திரம் கால்வாய் பகுதி பாசனத்திற்காக, பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் பவானிசாகர் அணையை திறக்க முதலமைச்சர் உத்தரவு
12 Aug 2020 4:49 AM GMT

நாளை மறுநாள் பவானிசாகர் அணையை திறக்க முதலமைச்சர் உத்தரவு

பாசனத்திற்காக பவானிசாகர் அணையை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.