பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைவு - அணையின் நீர்மட்டம் 671 கன அடியாக சரிவு

தென்மேற்கு பருவ மழையின் குறைந்ததையடுத்து, பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைவு - அணையின் நீர்மட்டம் 671 கன அடியாக சரிவு
x
தென்மேற்கு பருவ மழையின் குறைந்ததையடுத்து, பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று காலை அணைக்கு நீர்வரத்து 2947 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை 671 கனஅடியாக குறைந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் நேற்று காலை 102 அடியாக இருந்த நிலையில் இன்று 101.83 அடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில்  1400 கன அடி நீரும் கீழ்பவானி வாய்க்காலில் 2,000 கன அடி நீரும் என மொத்தம் 3400 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்