தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் 200 குழுக்கள் அமைப்பு

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் 200 குழுக்கள் அமைப்பு
x
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்  பயன்பாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு ஒன்றுக்கு ஒரு குழு என இருநூறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடைகள் , வணிக வளாகங்கள் , ஹோட்டல்கள் போன்ற இடங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை  பயன்படுத்தினாலோ அல்லது  உற்பத்தி செய்தாலோ நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆய்வின் போது உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கவும் குழுவினருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்