நீங்கள் தேடியது "Cauvery water"

மேகதாது அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த கர்நாடகாவிற்கு அனுமதி மறுப்பு
7 Aug 2019 5:59 AM GMT

"மேகதாது அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த கர்நாடகாவிற்கு அனுமதி மறுப்பு"

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் எதிர்ப்பை அடுத்து, கர்நாடகாவின் கோரிக்கையை சுற்றுச்சூழல் துறையின் நிபுணர்கள் அடங்கிய மதிப்​பீட்டுக்குழு நிராகரித்துள்ளது.

கடைமடைக்கு காவிரி நீர் வராததால் களையிழந்த ஆடிப்பெருக்கு...
3 Aug 2019 10:29 AM GMT

கடைமடைக்கு காவிரி நீர் வராததால் களையிழந்த ஆடிப்பெருக்கு...

ஆடிப்பெருக்கு தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் காவிரி டெல்டா பகுதிகளுக்கு தண்ணீர் வராத காரணத்தால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது.

தண்ணீர் இல்லாமல் களையிழந்த ஆடிப்பெருக்கு
3 Aug 2019 7:51 AM GMT

தண்ணீர் இல்லாமல் களையிழந்த ஆடிப்பெருக்கு

தமிழகத்தில் வறண்டு போன நீர்நிலைகளில், ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் களையிழந்து காணப்பட்டது.

ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்... காவிரிக் கரையில் பெண்கள் உற்சாக வழிபாடு...
3 Aug 2019 5:46 AM GMT

ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்... காவிரிக் கரையில் பெண்கள் உற்சாக வழிபாடு...

தமிழகம் முழுவதும் காவிரி கரை உள்ளிட்ட முக்கிய நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

ஆடித் திருவிழா - வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளிய அம்பாள் பர்வதவர்த்தினி
30 July 2019 5:48 AM GMT

ஆடித் திருவிழா - வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளிய அம்பாள் பர்வதவர்த்தினி

ஆடித் திருவிழாவை முன்னிட்டு நேற்று அம்பாள் பர்வத வர்த்தினி வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
28 July 2019 8:05 AM GMT

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு எட்டாயிரத்து 200 கனஅடியாக உள்ளது.

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க உத்தரவு - காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் நவீன்குமார்
25 July 2019 11:22 PM GMT

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க உத்தரவு - காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் நவீன்குமார்

கர்நாடக அணைகளில் இருந்து அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் நவீன்குமார் கூறியுள்ளார்.

ஆடி 18 - ல் காவிரியில் தண்ணீர் வருமா?  - தண்ணீரை எதிர்பார்த்து காத்திருக்கும் டெல்டா மக்கள்
24 July 2019 6:38 PM GMT

ஆடி 18 - ல் காவிரியில் தண்ணீர் வருமா? - தண்ணீரை எதிர்பார்த்து காத்திருக்கும் டெல்டா மக்கள்

ஆடி பதினெட்டு திருவிழா நெருங்கி வரும் நிலையில், காவிரியில் நீர் வருமா என ஏங்கி நிற்கின்றனர் டெல்டா பகுதி மக்கள்

குடிநீர் தேவைக்காக அமராவதி அணையிலிருந்து நீர் திறப்பு...
23 July 2019 8:27 AM GMT

குடிநீர் தேவைக்காக அமராவதி அணையிலிருந்து நீர் திறப்பு...

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையிலிருந்து குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்...
23 July 2019 7:08 AM GMT

ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்...

ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுவதால் அங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காவிரியில் நீர் பெற காங்கிரசுடன் திமுக பேச வேண்டும் - தமிழிசை
10 July 2019 8:26 AM GMT

காவிரியில் நீர் பெற காங்கிரசுடன் திமுக பேச வேண்டும் - தமிழிசை

காவிரியில் நீர் பெற கூட்டணி கட்சியான காங்கிரசுடன் திமுக பேச வேண்டும் என தமிழிசை கூறியுள்ளார்.

மேகதாது அணைத் திட்ட வரைவு அறிக்கை - 19ம் தேதி மதிப்பீட்டு குழு பரிசீலனை...
10 July 2019 8:14 AM GMT

மேகதாது அணைத் திட்ட வரைவு அறிக்கை - 19ம் தேதி மதிப்பீட்டு குழு பரிசீலனை...

மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசு அனுப்பிய வரைவு அறிக்கை மற்றும் குறிப்புகளை சுற்றுச் சூழல் அமைச்சக மதிப்பீட்டுக் குழு வரும் 19 ஆம் தேதி பரிசீலனை.