மேகதாது அணைத் திட்ட வரைவு அறிக்கை - 19ம் தேதி மதிப்பீட்டு குழு பரிசீலனை...

மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசு அனுப்பிய வரைவு அறிக்கை மற்றும் குறிப்புகளை சுற்றுச் சூழல் அமைச்சக மதிப்பீட்டுக் குழு வரும் 19 ஆம் தேதி பரிசீலனை.
x
மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசு அனுப்பிய வரைவு அறிக்கை மற்றும் குறிப்புகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மதிப்பீட்டுக் குழு வரும் 19 ஆம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்