கடைமடைக்கு காவிரி நீர் வராததால் களையிழந்த ஆடிப்பெருக்கு...

ஆடிப்பெருக்கு தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் காவிரி டெல்டா பகுதிகளுக்கு தண்ணீர் வராத காரணத்தால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது.
கடைமடைக்கு காவிரி நீர் வராததால் களையிழந்த ஆடிப்பெருக்கு...
x
ஆடிப்பெருக்கு தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் காவிரி டெல்டா பகுதிகளுக்கு தண்ணீர் வராத காரணத்தால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது. நாகை மாவட்டம் பாலையூர் கிராமமக்கள் வறண்டு கிடக்கும் வாய்க்காலில் ஆடிப்பெருக்கு விழாவை சோகத்துடன் கொண்டாடினர். குடங்களில் தண்ணீர் எடுத்து வந்து, வாய்க்காலில் வைத்து வழிபாடு நடத்திய பெண்கள், கடந்த 7 ஆண்டுகளாக காவிரி நீர் கடைமடை வராததால் ஒப்பாரி பாடல்களை பாடி தங்களது சோகத்தை வெளிப்படுத்தினர்.


 


Next Story

மேலும் செய்திகள்