ஆடித் திருவிழா - வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளிய அம்பாள் பர்வதவர்த்தினி

ஆடித் திருவிழாவை முன்னிட்டு நேற்று அம்பாள் பர்வத வர்த்தினி வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆடித் திருவிழா - வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளிய அம்பாள் பர்வதவர்த்தினி
x
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு நேற்று அம்பாள் பர்வத வர்த்தினி வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க ரத வீதிகள் வழியாக நடந்த அம்பாள் வீதி உலாவை, ஏராளமான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அம்பாள் பர்வத வர்த்தினிக்கு, கோவில் குடவாசலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. 

Next Story

மேலும் செய்திகள்