நீங்கள் தேடியது "BJP vs PMK"
26 Jun 2018 11:56 AM GMT
நில அபகரிப்பாளர்கள், குண்டர்களுக்கு வாய்ப்பளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
நில அபகரிப்பாளர்கள், குண்டர்களுக்கு வாய்ப்பளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்
26 Jun 2018 8:23 AM GMT
பசுமை வழிச்சாலை: பெரும்பாலான இடங்களில் எதிர்ப்பு இல்லாமல் நில அளவீட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது - சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்.
பசுமை வழிச்சாலைக்காக தருமபுரி, சேலம் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் எதிர்ப்பு இல்லாமல் நில அளவீட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது - சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்.
25 Jun 2018 12:13 PM GMT
சேலம் - சென்னை எட்டு வழிசாலை நில அளவீடு பணி நிறைவு
சேலம் - சென்னை எட்டு வழிசாலை நில அளவீடு பணி நிறைவு : வருகிற 13 ந்தேதி கருத்து கேட்பு கூட்டம்
24 Jun 2018 11:29 AM GMT
8 வழிச்சாலை - கேள்விகளும் விளக்கமும்
சென்னை சேலம் தேசிய நெடுஞ்சாலை திட்டம் குறித்து மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் பல கேள்விகளுக்கு விளக்கம் பெறப்பட்டுள்ளன.
24 Jun 2018 7:46 AM GMT
8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை தருகின்றனர் - முதலமைச்சர் பழனிசாமி
8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
24 Jun 2018 5:32 AM GMT
பசுமை வழி சாலை - இழப்பீடு விவரம்
சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலங்கள் உள்ளிட்டவைகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு
23 Jun 2018 5:11 PM GMT
(23.06.2018) ஆயுத எழுத்து : பசுமை வழிச்சாலை எதிர்ப்பை தடுக்குமா இழப்பீடு ?
சிறப்பு விருந்தினராக - செல்வராஜ்,சேலம் சாமானியர், மகேந்திரன்,சிபிஐ, நாராயணன்,பா.ஜ.க, ஜவகர் அலி,அதிமுக ஆதரவு.
23 Jun 2018 8:39 AM GMT
பசுமை வழி சாலை திட்டம் - இழப்பீடு விவரம்
சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலங்கள் உள்ளிட்டவைகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டின் விவரம்
22 Jun 2018 1:13 PM GMT
சென்னை-சேலம் 8 வழிச்சாலை : எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு தொகை செலவாகும்..?
சென்னை-சேலம் 8 வழிச்சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கியுள்ள நிலையில்,எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு தொகை செலவாகும்..?
21 Jun 2018 1:36 PM GMT
அதிகாரிகள் முன்பு சாமி ஆடிய பெண்ணால் பரபரப்பு
சேலம் மாவட்டத்தில் பசுமை வழிச்சாலைக்காக நிலத்தை அளவீடு செய்ய அதிகாரிகள் வந்த போது பெண்கள் அழுதபடி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
21 Jun 2018 1:18 PM GMT
மக்களை டென்ஷன் ஆக்காத திட்டங்கள் தேவை - டிடிவி தினகரன்
தமிழக மக்கள், எப்படி அமைதியாக தியானம் செய்ய முடியும்? - தினகரன் கேள்வி
21 Jun 2018 9:20 AM GMT
சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு தினகரன் எதிர்ப்பு
சேலம் - சென்னை பசுமை வழி சாலை திட்டத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.