பசுமை வழிச்சாலை: பெரும்பாலான இடங்களில் எதிர்ப்பு இல்லாமல் நில அளவீட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது - சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்.

பசுமை வழிச்சாலைக்காக தருமபுரி, சேலம் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் எதிர்ப்பு இல்லாமல் நில அளவீட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது - சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்.
பசுமை வழிச்சாலை: பெரும்பாலான இடங்களில் எதிர்ப்பு இல்லாமல் நில அளவீட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது - சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்.
x
பசுமை வழிச்சாலைக்காக தருமபுரி, சேலம் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் எதிர்ப்பு இல்லாமல் நில அளவீட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது - சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்.

ஒருசிலர் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர், இதனால் மொத்த திட்டத்தையும் எதிர்க்கக் கூடாது - முதலமைச்சர் பழனிசாமி.

எந்த ஆட்சியாக இருந்தாலும் வளர்ச்சி பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவது நடைமுறைதான் - முதலமைச்சர் பழனிசாமி.

பசுமை வழிச்சாலைக்காக சேலத்தில் 20 முறை கருத்து கேட்புக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது - முதலமைச்சர்.

277 கிலோ மீட்டர் மொத்த சாலையில் பசுமை வழிச்சாலை அமைப்பதால் 60 கிலோ மீட்டர் தூரம் குறையும் - முதலமைச்சர்.

எரிபொருள், பயண நேரமும் இந்த பசுமை வழிச்சாலையால் குறையும் - முதலமைச்சர்.

விபத்தில்லா பயணத்திற்காக தொழில்நுட்ப வசதியுடன் பசுமை வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது - முதலமைச்சர்.

Next Story

மேலும் செய்திகள்