நில அபகரிப்பாளர்கள், குண்டர்களுக்கு வாய்ப்பளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

நில அபகரிப்பாளர்கள், குண்டர்களுக்கு வாய்ப்பளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்
நில அபகரிப்பாளர்கள், குண்டர்களுக்கு வாய்ப்பளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
x

அரசியல் காட்சிகள் குறித்து நீதிபதி கிருபாகரனின் அதிரடி கருத்து :


* நில அபகரிப்பாளர்கள், குண்டர்களுக்கு வாய்ப்பளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்

* ஒரு லட்சம் வாக்காளர்கள் கையெழுத்திட்டால் தான் அரசியல் கட்சியை பதிவு செய்ய வேண்டும் என தகுதி நிர்ணயிக்க வேண்டும்

* வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

* கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு இருந்த வரவேற்பு போல தற்போது யாருக்கும் இல்லை

* தமிழகத்தில் மாற்றத்துக்கான நேரம் வந்து விட்டது என நீதிபதி கிருபாகரன் கூறினார்
Next Story

மேலும் செய்திகள்