நீங்கள் தேடியது "AIADMK vs DMK"

யுனெஸ்கோவால் பாராட்டப் பெற்றவர் பெரியார் - வைகோ, எம்.பி.
21 Jan 2020 8:57 PM GMT

"யுனெஸ்கோவால் பாராட்டப் பெற்றவர் பெரியார்" - வைகோ, எம்.பி.

தென்னிந்தியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ பாராட்டிய பெரியார் குறித்து பேசிய கருத்துக்குக்கு நடிகர் ரஜினி வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும் என வைகோ எம்.பி. கூறினார்.

என்னைப் போன்றவர்கள் உச்சத்துக்கு வர  பெரியார் காரணம் - துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம்
21 Jan 2020 7:58 PM GMT

"என்னைப் போன்றவர்கள் உச்சத்துக்கு வர பெரியார் காரணம்" - துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம்

பெரியார் குறித்து நன்கு தெரிந்துகொண்ட பிறகு அவரைப் பற்றி பேச வேண்டும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.

விளம்பரத்திற்காகவே ரஜினி மீது திராவிட கழக கட்சியினர் புகார் அளிக்கிறார்கள் - எச்.ராஜா
19 Jan 2020 9:33 AM GMT

"விளம்பரத்திற்காகவே ரஜினி மீது திராவிட கழக கட்சியினர் புகார் அளிக்கிறார்கள்" - எச்.ராஜா

ஊடகங்களின் பார்வை தங்கள் மீது விழ வேண்டும் என்பதற்காகவே ரஜினிகாந்தின் மீது திராவிட கழக கட்சியினர் புகார் கொடுத்து வருவதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பெயர் மாற்றி வெற்றி அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு எதிர்ப்பு - ஊரே திரண்டு போராட்டம் நடத்துவதால் பதற்றம்
6 Jan 2020 9:07 AM GMT

பெயர் மாற்றி வெற்றி அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு எதிர்ப்பு - ஊரே திரண்டு போராட்டம் நடத்துவதால் பதற்றம்

கடலூர் அருகே பெயர் மாற்றி வெற்றி அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பதவி ஏற்க தடை விதித்து ஊரே திரண்டு போராட்டம் நடத்திவருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பழைய நினைவுகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன் - ஸ்டாலின்
4 Jan 2020 10:51 AM GMT

"பழைய நினைவுகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன்" - ஸ்டாலின்

பள்ளி தோழர்களை சந்தித்தது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சி என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியாக இருப்பதால் மக்களுக்கு உதவ முடியவில்லை - கே.என்.நேரு
28 Dec 2019 12:10 PM GMT

"எதிர்க்கட்சியாக இருப்பதால் மக்களுக்கு உதவ முடியவில்லை" - கே.என்.நேரு

தி.மு.க. எதிர்க்கட்சியாக இருப்பதால் பொது மக்களுக்கு எவ்வித நலத்திட்ட உதவிகளையும் வாங்கித் தர முடியவில்லை என தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்தது ஏன்?  - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதில்
18 Dec 2019 11:04 PM GMT

"குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்தது ஏன்? " - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதில்

அதிமுகவின் கொள்கை முடிவின் அடிப்படையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்ததாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

3 சென்ட் நிலம் எங்கே? என திமுகவினரிடம் கேளுங்கள் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
17 Dec 2019 8:24 PM GMT

"3 சென்ட் நிலம் எங்கே? என திமுகவினரிடம் கேளுங்கள்" - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

"நாடாளுமன்றத்தில் எம்.பி-க்கள் தூங்குவதை பார்த்திருப்பீர்கள்"

ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு
17 Dec 2019 8:15 PM GMT

"ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு"

"அ.தி.மு.க. - பா.ம.க. மீது குற்றச்சாட்டு"

அரசு மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறும் ஸ்டாலின் - துணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம்
17 Dec 2019 8:05 PM GMT

"அரசு மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறும் ஸ்டாலின்" - துணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம்

"குடியுரிமை சட்டத்திருத்தம் குறித்து கருத்து கூற இயலாது"

ஊரக உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு தாக்கல் நிறைவு
16 Dec 2019 7:39 PM GMT

"ஊரக உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு தாக்கல் நிறைவு"

டிச. 19 - ல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு