"எதிர்க்கட்சியாக இருப்பதால் மக்களுக்கு உதவ முடியவில்லை" - கே.என்.நேரு

தி.மு.க. எதிர்க்கட்சியாக இருப்பதால் பொது மக்களுக்கு எவ்வித நலத்திட்ட உதவிகளையும் வாங்கித் தர முடியவில்லை என தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.
x
தி.மு.க. எதிர்க்கட்சியாக இருப்பதால் பொது மக்களுக்கு எவ்வித நலத்திட்ட உதவிகளையும் வாங்கித் தர முடியவில்லை என தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியப் பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட அவர் நாடாளுமன்ற தேர்தலின் போது திமுகவிற்கு மக்கள்  ஆதரவு அளித்தது போல் உள்ளாட்சி தேர்தலிலும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். அப்போது தான் பொதுமக்களுக்கு அனைத்து நலத்திட்ட உதவிகளும் தங்கு தடையின்றி கிடைக்கும் என அவர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்