நீங்கள் தேடியது "Election Date"

எதிர்க்கட்சியாக இருப்பதால் மக்களுக்கு உதவ முடியவில்லை - கே.என்.நேரு
28 Dec 2019 12:10 PM GMT

"எதிர்க்கட்சியாக இருப்பதால் மக்களுக்கு உதவ முடியவில்லை" - கே.என்.நேரு

தி.மு.க. எதிர்க்கட்சியாக இருப்பதால் பொது மக்களுக்கு எவ்வித நலத்திட்ட உதவிகளையும் வாங்கித் தர முடியவில்லை என தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.

திமுகவிற்கு தேர்தல் ஜூரம் வந்துவிட்டதால் நீதிமன்றத்தை நாடுகிறது - கடம்பூர் ராஜு, அமைச்சர்
15 Dec 2019 3:49 PM GMT

"திமுகவிற்கு தேர்தல் ஜூரம் வந்துவிட்டதால் நீதிமன்றத்தை நாடுகிறது" - கடம்பூர் ராஜு, அமைச்சர்

உள்ளாட்சி பதவிகள் ஏலம் மூலமாக தேர்ந்தெடுக்கப் பட்டால் அந்தப் பதவி செல்லாது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

ஒட்டப்பிடாரத்துக்கு 3 கம்பெனி துணை ராணுவப்படை வந்துள்ளது -  அசுதோஷ் சுக்லா
8 May 2019 8:09 AM GMT

ஒட்டப்பிடாரத்துக்கு 3 கம்பெனி துணை ராணுவப்படை வந்துள்ளது - அசுதோஷ் சுக்லா

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் டி.ஜி.பி அசுதோஷ் சுக்லா தலைமையில் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.

ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் நடிகர் சங்க தேர்தல் - நடிகர் சங்க செயற்குழுவில் தீர்மானம்
28 April 2019 12:15 PM GMT

ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் நடிகர் சங்க தேர்தல் - நடிகர் சங்க செயற்குழுவில் தீர்மானம்

ஓய்வு பெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டு நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் என நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்

பொள்ளாச்சி : போலீசார் அருகே வெடி வைத்த அதிமுகவினர்
23 March 2019 10:47 AM GMT

பொள்ளாச்சி : போலீசார் அருகே வெடி வைத்த அதிமுகவினர்

பொள்ளாச்சி காந்தி சாலை முன்பு வேட்பாளரை வரவேற்பதற்காக அதிமுகவினர் வைத்த பட்டாசு புகையால் போக்குவரத்து போலீசார் அவதிக்குள்ளாகினர்.

தினத்தந்திக்கு பிரதமர் மோடி பாராட்டு...
13 March 2019 11:25 AM GMT

தினத்தந்திக்கு பிரதமர் மோடி பாராட்டு...

வாக்களர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் தினத்தந்தி நாளிதழுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று மாலை தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
13 March 2019 8:11 AM GMT

மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று மாலை தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் நாட்களில் மட்டும் தேர்தல் பணிகளை கொடுங்கள் - பள்ளி ஆசிரியர்கள்
4 Jan 2019 9:26 PM GMT

தேர்தல் நாட்களில் மட்டும் தேர்தல் பணிகளை கொடுங்கள் - பள்ளி ஆசிரியர்கள்

தேர்தல் நாட்களை தவிர மற்ற நாட்களில், தேர்தல் பணிகளை செய்ய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடுவதை அரசு தவிர்க்க வேண்டும் என்று அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

ஆயுத எழுத்து - 29.08.2018 - 2ம் தலைமுறை தலைவர்களில் முந்துவது யார் ?
29 Aug 2018 4:34 PM GMT

ஆயுத எழுத்து - 29.08.2018 - 2ம் தலைமுறை தலைவர்களில் முந்துவது யார் ?

ஆயுத எழுத்து - 29.08.2018 - 2ம் தலைமுறை தலைவர்களில் முந்துவது யார் ? சிறப்பு விருந்தினராக - சுமன்த் சி.ராமன் , அரசியல் விமர்சகர்// பரத் , பத்திரிக்கையாளர்// ரவீந்திரன் துரைசாமி , அரசியல் விமர்சகர்