"தயார் நிலையில் பாஜக" - மோடி போட்ட பதிவு

x

மக்களவை தேர்தல்- பாஜக தயார்- பிரதமர் மோடி/ஆவலுடன் எதிர்பார்த்த தேர்தல் அட்டவணை வந்துவிட்டது- பிரதமர் மோடி/"மக்களவை தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது"/"10 ஆண்டுகளில் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் உழைத்திருக்கிறோம்"/மிகப்பெரிய வெற்றியை பாஜகவுக்கு மக்கள் அளிப்பார்கள்- பிரதமர் மோடி


Next Story

மேலும் செய்திகள்