தேர்தல் நாட்களில் மட்டும் தேர்தல் பணிகளை கொடுங்கள் - பள்ளி ஆசிரியர்கள்

தேர்தல் நாட்களை தவிர மற்ற நாட்களில், தேர்தல் பணிகளை செய்ய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடுவதை அரசு தவிர்க்க வேண்டும் என்று அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
x
தேர்தல் நாட்களை தவிர மற்ற நாட்களில், தேர்தல் பணிகளை செய்ய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடுவதை அரசு தவிர்க்க வேண்டும் என்று அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். சென்னை தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகுவிடம் மனு அளித்த பின், தமிழக ஆசிரியர்கள் முன்னேற்ற கழக தலைவர்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்  ஆசிரியர்களை கற்பித்த‌லுக்கு மட்டும் பயன்படுத்தினால் தான் அரசு பள்ளிகளை காப்பாற்ற முடியும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்