மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று மாலை தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று மாலை தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
x
வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ ஆலோசனை நடத்துகிறார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடக்கும் இந்த ஆலோசனையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள், தேர்தல் செலவினங்கள், அரசியல் கட்சி பிரசாரம், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்