நீங்கள் தேடியது "election news"

(27-01-2021) ஒரு விரல் புரட்சி
27 Jan 2021 6:29 PM GMT

(27-01-2021) ஒரு விரல் புரட்சி

(27-01-2021) ஒரு விரல் புரட்சி

(25.01.2021) ஒரு விரல் புரட்சி
25 Jan 2021 7:02 PM GMT

(25.01.2021) ஒரு விரல் புரட்சி

(25.01.2021) ஒரு விரல் புரட்சி

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தோ்தல் - திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
9 March 2020 9:52 AM GMT

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தோ்தல் - திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தலில் போட்டியிட திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

வாக்கு பெட்டிகளை சுமந்து சென்ற கழுதைகள்...
29 Dec 2019 6:05 PM GMT

வாக்கு பெட்டிகளை சுமந்து சென்ற கழுதைகள்...

தர்மபுரி மாவட்டம் வட்டுவன அள்ளி ஊராட்சியிலுள்ள மலைக்கிராமங்களான கோட்டூர் மலை, அலைகட்டு, ஏரிமலை, ஆகிய மூன்று மலைகிராமங்களில் இரண்டு இடங்களில் வாக்கு பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது.

வாக்கு பெட்டிகளை சுமந்து சென்ற அதிகாரிகள்...
29 Dec 2019 5:54 PM GMT

வாக்கு பெட்டிகளை சுமந்து சென்ற அதிகாரிகள்...

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சாலை வசதி இல்லாத, கிருஷ்ணகிரி மாவட்டம் ஏக்கல் நத்தம் மலை கிராமத்திற்கு வாக்கு பெட்டிகளை அதிகாரிகள் சுமந்து சென்றனர்.

எதிர்க்கட்சியாக இருப்பதால் மக்களுக்கு உதவ முடியவில்லை - கே.என்.நேரு
28 Dec 2019 12:10 PM GMT

"எதிர்க்கட்சியாக இருப்பதால் மக்களுக்கு உதவ முடியவில்லை" - கே.என்.நேரு

தி.மு.க. எதிர்க்கட்சியாக இருப்பதால் பொது மக்களுக்கு எவ்வித நலத்திட்ட உதவிகளையும் வாங்கித் தர முடியவில்லை என தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு
19 Dec 2019 4:51 AM GMT

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐந்தாம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது.

சந்திரபாபு நாயுடு குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ரத்து
25 Jun 2019 1:21 PM GMT

சந்திரபாபு நாயுடு குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ரத்து

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை அந்த மாநில அரசு குறைத்துள்ளது.

பாஜக - தமாகா இணைவு கற்பனையான கேள்வி - இல.கணேசன்
11 May 2019 4:58 AM GMT

பாஜக - தமாகா இணைவு கற்பனையான கேள்வி - இல.கணேசன்

பாஜக, தமாகா இணையுமா என்ற கற்பனைகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை என பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

முத்தரசன் எந்த தவறான கருத்தையும் பேசவில்லை - வைகோ
1 May 2019 7:24 AM GMT

"முத்தரசன் எந்த தவறான கருத்தையும் பேசவில்லை" - வைகோ

"தடுத்து நிறுத்த ராமதாஸ் வழிவகை செய்ய வேண்டும்"

தமிழகத்திலும், இந்தியாவிலும் ஆட்சி மாற்றம் உருவாகும் - டி கே ரங்கராஜன்
1 May 2019 7:05 AM GMT

"தமிழகத்திலும், இந்தியாவிலும் ஆட்சி மாற்றம் உருவாகும்" - டி கே ரங்கராஜன்

"மத்தியில், மாநிலத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுகோள்