வாக்கு பெட்டிகளை சுமந்து சென்ற அதிகாரிகள்...

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சாலை வசதி இல்லாத, கிருஷ்ணகிரி மாவட்டம் ஏக்கல் நத்தம் மலை கிராமத்திற்கு வாக்கு பெட்டிகளை அதிகாரிகள் சுமந்து சென்றனர்.
வாக்கு பெட்டிகளை சுமந்து சென்ற அதிகாரிகள்...
x
ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சாலை வசதி இல்லாத  , கிருஷ்ணகிரி மாவட்டம்  ஏக்கல் நத்தம் மலை கிராமத்திற்கு வாக்கு பெட்டிகளை அதிகாரிகள் சுமந்து சென்றனர். தமிழக - ஆந்திரா எல்லையில் சமதள பரப்பில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் மலை மீது அமைந்துள்ள இந்த கிராமத்தில் 487 வாக்காளர்கள் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்