நீங்கள் தேடியது "Mountain Village"

வாக்கு பெட்டிகளை சுமந்து சென்ற கழுதைகள்...
29 Dec 2019 6:05 PM GMT

வாக்கு பெட்டிகளை சுமந்து சென்ற கழுதைகள்...

தர்மபுரி மாவட்டம் வட்டுவன அள்ளி ஊராட்சியிலுள்ள மலைக்கிராமங்களான கோட்டூர் மலை, அலைகட்டு, ஏரிமலை, ஆகிய மூன்று மலைகிராமங்களில் இரண்டு இடங்களில் வாக்கு பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது.

வாக்கு பெட்டிகளை சுமந்து சென்ற அதிகாரிகள்...
29 Dec 2019 5:54 PM GMT

வாக்கு பெட்டிகளை சுமந்து சென்ற அதிகாரிகள்...

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சாலை வசதி இல்லாத, கிருஷ்ணகிரி மாவட்டம் ஏக்கல் நத்தம் மலை கிராமத்திற்கு வாக்கு பெட்டிகளை அதிகாரிகள் சுமந்து சென்றனர்.