சந்திரபாபு நாயுடு குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ரத்து

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை அந்த மாநில அரசு குறைத்துள்ளது.
சந்திரபாபு நாயுடு குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ரத்து
x
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை அந்த மாநில அரசு குறைத்துள்ளது. சந்திரபாபு நாயுடுவின் மகனான நாரா லோகேஷூக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு ஏற்கனவே வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் அவற்றை திரும்ப பெற்றுக் கொண்ட ஆந்திர அரசு தற்போது துப்பாக்கி ஏந்திய போலீசாரை பாதுகாப்பு அதிகாரிகளாக நியமித்துள்ளது. இதேபோல் அவரது குடும்பத்துக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து பாதுகாப்பு அதிகாரிகளையும் ஆந்திர மாநில அரசு திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்