நீங்கள் தேடியது "Chandra babu Naidu"

சந்திரபாபு மகன் கைதுக்கு கண்டனம் - சாலையில் டயரை எரித்து போராட்டம்
8 Jan 2020 7:53 AM GMT

சந்திரபாபு மகன் கைதுக்கு கண்டனம் - சாலையில் டயரை எரித்து போராட்டம்

ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபுவின் மகன் நர லோகேஷ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிருஷ்ணாவில் போராட்டம் நடந்தது.

சந்திரபாபு நாயுடு பேருந்து மீது காலணி வீச்சு
28 Nov 2019 10:49 AM GMT

சந்திரபாபு நாயுடு பேருந்து மீது காலணி வீச்சு

விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் அந்த வழியாக வந்த முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் பேருந்தை மறித்து காலணியை வீசி தாக்கினர்.

சந்திரபாபு நாயுடு குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ரத்து
25 Jun 2019 1:21 PM GMT

சந்திரபாபு நாயுடு குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ரத்து

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை அந்த மாநில அரசு குறைத்துள்ளது.

வாக்களித்தார் ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
11 April 2019 5:17 AM GMT

வாக்களித்தார் ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.

மத்திய அரசு வழங்கிய நிதியை பயன்படுத்தவில்லை - சந்திரபாபு நாயுடு மீது தமிழிசை குற்றச்சாட்டு
11 Nov 2018 9:34 AM GMT

"மத்திய அரசு வழங்கிய நிதியை பயன்படுத்தவில்லை" - சந்திரபாபு நாயுடு மீது தமிழிசை குற்றச்சாட்டு

மத்திய அரசு வழங்கிய நிதியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு முறையாக பயன்படுத்தவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.