வாக்களித்தார் ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.
வாக்களித்தார் ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
x
ஆந்திர சட்டப்பேரவை தேர்தல், மக்களவை தேர்தலுடன் இன்று முதல்கட்டத்தில் நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில தலைநகர் அமராவதியில் உள்ள வாக்குச்சாவடியில், தனது குடும்பத்தினருடன் சென்று காலையிலேயே முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ஆள்காட்டி விரலில் மை இருப்பதை காட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்