நீங்கள் தேடியது "Jagan Mohan Reddy"

திருப்பதி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் - ஜெகன் மோகன் ரெட்டி மீது கடும் தாக்கு
9 April 2021 5:25 AM GMT

திருப்பதி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் - ஜெகன் மோகன் ரெட்டி மீது கடும் தாக்கு

ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு, விலையேற்றத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக, ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு குற்றஞ்சாட்டினார்.

உச்சநீதிமன்ற நீதிபதி மீது ஆந்திர முதல்வர் புகார் மனு - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 8 பக்க புகார் மனு
11 Oct 2020 10:37 AM GMT

உச்சநீதிமன்ற நீதிபதி மீது ஆந்திர முதல்வர் புகார் மனு - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 8 பக்க புகார் மனு

உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா மீது, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி புகார் மனு அளித்துள்ளார்.

ஜெகன்மோகன் ரெட்டி - முகேஷ் அம்பானி சந்திப்பு
1 March 2020 2:00 AM GMT

ஜெகன்மோகன் ரெட்டி - முகேஷ் அம்பானி சந்திப்பு

ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியை ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி சந்தித்து பேசினார்.

ஆந்திராவுக்கு ஒரே தலைநகர் கோரிக்கை - இருமுடியுடன் சென்று வழிபட்ட பெண் பக்தர்கள்
19 Jan 2020 10:22 AM GMT

ஆந்திராவுக்கு ஒரே தலைநகர் கோரிக்கை - இருமுடியுடன் சென்று வழிபட்ட பெண் பக்தர்கள்

ஆந்திராவுக்கு ஒரே தலைநகரை வலியுறுத்தி அமராவதியை சேர்ந்த பெண் பக்தர்கள் இருமுடியுடன் சென்று கனகதுர்க்காவை வழிபட்டனர்.

பாலியல் குற்றங்களுக்கு  21 நாட்களில் தண்டனை - ஆந்திர முதல்வர்  ஜெகன் மோகன் ரெட்டி உறுதி
10 Dec 2019 5:27 AM GMT

பாலியல் குற்றங்களுக்கு 21 நாட்களில் தண்டனை - ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உறுதி

தெலங்கானா மாநிலம் சைபராபாத்தில் பாலியல் பலாத்கார குற்றவாளிகள் 4 பேர் என்கவுன்டரி்ல் சுட்டுக்கொல்லப் பட்டதை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வரவேற்றுள்ளார்.

அரசுப் பள்ளிகள் 6 ஆம் வகுப்பு வரை கட்டாய ஆங்கில கல்வி - ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும்
13 Nov 2019 9:00 AM GMT

அரசுப் பள்ளிகள் 6 ஆம் வகுப்பு வரை கட்டாய ஆங்கில கல்வி - ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும்

ஆந்திராவில் அரசு பள்ளிகளில் ஆங்கிலக் கல்வி கட்டாயம் என்ற ஜெகன் மோகன் ரெட்டியின் அறிவிப்பு பெரும் விவாத பொருளாக மாறியிருக்கிறது.

நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 24 ஆயிரம் - ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
16 Oct 2019 9:24 PM GMT

நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 24 ஆயிரம் - ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

ஆந்திர மாநில அரசின் அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

சந்திரபாபு நாயுடு குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ரத்து
25 Jun 2019 1:21 PM GMT

சந்திரபாபு நாயுடு குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ரத்து

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை அந்த மாநில அரசு குறைத்துள்ளது.

சந்திரபாபு நாயுடு மகன் இசட் பாதுகாப்பு ரத்து -  ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி
25 Jun 2019 12:23 PM GMT

சந்திரபாபு நாயுடு மகன் இசட் பாதுகாப்பு ரத்து - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி

ஆந்திராவில் முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து தெலுங்குதேசம் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை, மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

திருப்பதி தேவஸ்தான தலைவராக ஒய்.வி.சுப்பாரெட்டி பதவியேற்பு...
23 Jun 2019 12:00 AM GMT

திருப்பதி தேவஸ்தான தலைவராக ஒய்.வி.சுப்பாரெட்டி பதவியேற்பு...

திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழு தலைவராக ஒய்.வி.சுப்பாரெட்டி பதவி ஏற்றுக்கொண்டார்.

விஜயவாடா நகராட்சி மன்ற கூட்டத்தில் சலசலப்பு...
22 Jun 2019 11:22 PM GMT

விஜயவாடா நகராட்சி மன்ற கூட்டத்தில் சலசலப்பு...

ஆந்திர மாநிலம் விஜயவாடா நகராட்சி மன்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

ஆந்திராவில் ஆற்று  மணல் எடுக்க தடை...
12 Jun 2019 9:23 AM GMT

ஆந்திராவில் ஆற்று மணல் எடுக்க தடை...

ஆந்திராவில் மணல் அள்ளுவதற்கு அம்மாநில அரசு தடை செய்துள்ளது.