"தமிழகத்திலும், இந்தியாவிலும் ஆட்சி மாற்றம் உருவாகும்" - டி கே ரங்கராஜன்

"மத்தியில், மாநிலத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுகோள்
x
உழைப்பாளர் தினத்தையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மே தின விழா நடைபெற்து.  இதில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி கே ரங்கராஜன், கட்சி  கொடியேற்றி அங்கிருந்தவர்ளுக்கு இனிப்புகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவ​ர், சாதி, மதவாதத்தை அகற்ற அனைவரும் பாடுபட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.  

Next Story

மேலும் செய்திகள்